|
|
|
bhoomiyil maanida jenmamadaidhumor
M K Thyagaraja Bhagavathar |
| பாடல் பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் புண்ணியம் மின்றி விலங்குகள் போல்.... பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் புண்ணியம் மின்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே காலமும் செல்ல மடிந்திடவோ காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிட ராய்ப் பெரும் புண்ணிய நல்வினையால் உலகில் பிறந்தோம்..ஓம் உத்தம மானிட ராய்ப் பெரும் புண்ணிய நல்வினையால் உலகில் பிறந்தோம் சத்திய ஞாய தயா நிதி யாகிய சத்திய ஞாய தயா நிதி யாகிய புத்தரைப் போற்றுதல் நம் கடனே புத்தரைப் போற்றுதல் நம் கடனே உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நர ஜென்மமிதே...ஏ உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும் இல்லையெனில் நர ஜென்மமிதே மண் மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே மண் மீதிலோர் சுமையே பொதி தாங்கிய பாழ் மரமே வெறும் பாமரமே | Lyrics boomiyil maanida jenma madaindhumoer puNNiyam mindri vilangugaL poel.... boomiyil maanida jenma madaindhumoer puNNiyam mindri vilangugaL poel kaamamum koebamum uLLam nirambave kaamamum koebamum uLLam nirambave kaalamum sella madindhidavoe kaalamum sella madindhidavoe uththama maanida raaip perum puNNiya nalvinaiyaal ulagil piRandhoem..oem uththama maanida raaip perum puNNiya nalvinaiyaal ulagil piRandhoem saththiya gnaaya dhayaa nidhi yaagiya saththiya gnaaya dhayaa nidhi yaagiya budhdharaip poetrudhal nam kadanae budhdharaip poetrudhal nam kadanae uNmaiyum aaruyir anbum ahimsaiyum illaiyenil nara jenmamidhae...ae uNmaiyum aaruyir anbum ahimsaiyum illaiyenil nara jenmamidhae maN meedhiloer sumaiyae podhi thaangiya paazh maramae veRum paamaramae maN meedhiloer sumaiyae podhi thaangiya paazh maramae veRum paamaramae |