|
|
|
maanila vaazhvu perum aanandhamM K Thyagaraja Bhagavathar |
| பாடல் மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில) கானமுடன் எழில் மான்விழி மாதே அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில) என்மன உண்மை நிலை நீ அறிய எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே உன்மன சம்மதம் உண்டோ இல்லையோ உணர்ந்து மகிழ வெளிக்காட்டலாகாதோ (மாநில) | Lyrics maanila vaazhvu perum aanandham vaanulagoer aRiyaar en kaNNae (maanila) gaanamudan ezhil maanvizhi maadhae abhimaanamum anbum kalandhirundhaal indha (maanila) enmana uNmai nilai nee aRiya eduththuraiththum mounam padaiththanai anbae unmana sammadham uNdoe illaiyoe uNarndhu magizha veLikkaattalaagaadhoe (maanila) |