|
|
|
sathva guna bodhaganM K Thyagaraja Bhagavathar |
| பாடல் சத்வ குண போதன் சத்வ குண போதன் சத்வ குண போதன் சரணம் இருக்க சத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ சத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ சத்வ குண போதன் கல்லினுள் தேரைக்கும்... கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் சத்வ குண போதன் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் சத்வ குண போதன் கண்ணிழந்தால் என்ன..... கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன்... சத்வ குண போதன் கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன்... சத்வ குண போதன் சத்வ குண போதன் சத்வ குண போதன் | Lyrics sathva guNa boedhan sathva guNa boedhan sathva guNa boedhan charaNam irukka sathva guNa boedhan siththamum veeNe kalanguvadhaenoe sathva guNa boedhan siththamum veeNe kalanguvadhaenoe sathva guNa boedhan kallinuL thaeraikkum... kallinuL thaeraikkum karuppai uyirkkum kallinuL thaeraikkum karuppai uyirkkum kallinuL thaeraikkum karuppai uyirkkum pulluNave thandhu poetrum nam naadhan sathva guNa boedhan pulluNave thandhu poetrum nam naadhan sathva guNa boedhan kaNNizhandhaal enna..... kaNNizhandhaal enna kadavutkum enna kaNNizhandhaal enna kadavutkum enna kaNNizhandhaal enna kadavutkum enna kaNNillaiyoe nammai kaakkum dhayaaLan... sathva guNa boedhan kaNNillaiyoe nammai kaakkum dhayaaLan... sathva guNa boedhan sathva guNa boedhan sathva guNa boedhan |