|
|
|
sinam kaamam poikalavuM K Thyagaraja Bhagavathar |
| பாடல் சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர் சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பர் கனியிருந்து உணவு கொள்ளாக் காகம் கண்டும் தன்னுயிர்ப் போல் மன்னுயிரைப் பாரார் தேமாங்கனி யிருக்கக் காஞ்சிரங்கை யுண்ணவெண்ணும் அக் கசடர்தமக் கிரங்குகின்றேன் கருணை விண்ணே புனித என் குணக்குன்றே புத்தமூர்த்ய் போதி நிழல பார்த்தவனே அருட்கண் பாராய் பாருலகிலு ழன்று நொந்தேன்...நொந்தேன் பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன் காரிருள் மாயைக் கிடந்தேன் தந்தேன் கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய் கற்ப வாச மினி தாளேன் தாளேன் கர்ம பந்தபிறவி மீளேன் மீளேன் அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அடிமை கொண்டென்னை யினி ஆளும் ஆளும் | Lyrics sinam kaamam poikaLavu vanja nenjar suya nalamae koNdu ooN thindru udal vaLarppar kaniyirundhu uNavu koLLaak kaagam kaNdum thannuyirp poel mannuyiraip paaraar thaemaangani yirukkak kaanjirangai yuNNaveNNum ak kasadarthamak kirangugindraen karuNai viNNae punidha en guNakkundrae budhdhamoorthy boedhi nizhala paarththavanae arutkaN paaraay paarulagilu zhandru nondhaen...nondhaen paabavinai purindhazhindhaen vandhaen kaariruL maayaik kidandhaen thandhaen kamalappadham maRandhalaindhaen endhaai kaRpa vaasa mini thaaLaen thaaLaen karma bandhapiRavi meeLaen meeLaen aRpudha budhdha moorththi naaLum naaLum adimai koNdennai yini aaLum aaLum |