|
|
|
| unai kandu mayangaadha pergalundo Ragam: Bhairavi ; Talam: Adi M K Thyagaraja Bhagavathar |
| பாடல் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ அண்டத்திலே அண்டத்திலே நில மண்டலமேல் அண்டத்திலே நில மண்டலமேல் பல எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே கலை ஞானத்திலே சரச கானத்தில் தேவா உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ | Lyrics unaik kaNdu mayangaadha paergaLuNdoe unaik kaNdu mayangaadha paergaLuNdoe unaik kaNdu mayangaadha paergaLuNdoe vadivazhagilum guNamadhilum nigaril unaik kaNdu mayangaadha paergaLuNdoe vadivazhagilum guNamadhilum nigaril unaik kaNdu mayangaadha paergaLuNdoe aNdaththilae aNdaththilae nila maNdalamael aNdaththilae nila maNdalamael pala eNdisai aadavar peNdiril dhaevaa unaik kaNdu mayangaadha paergaLuNdoe dheeraththilae dheeraththilae uyar gambeeraththilae dheeraththilae uyar gambeeraththilae kodai udhaaraththilae nadai oyyaaraththilae unaik kaNdu mayangaadha paergaLuNdoe dhaanaththilae dhaanaththilae sol nidhaanaththilae dhaanaththilae sol nidhaanaththilae kalai gnaanaththilae sarasa gaanaththil dhaevaa unaik kaNdu mayangaadha paergaLuNdoe vadivazhagilum guNamadhilum nigaril unaik kaNdu mayangaadha paergaLuNdoe |