|
|
|
van pasi pinikunavuM K Thyagaraja Bhagavathar |
| பாடல் வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும் வாய்க்கு மெட்டுமோ முன் பயில் வினைக் கவர மாயமாய் மறையும் மோஹமும் பாழ்ப்படும் இன்பமென்பது கானல் நீர்முயல் கொம்புகாண் எல்லாம் முடிவிலே துன்பமே உயிரன்பு வைத்தல் விவேகமே சுக போகமே துன்பமே நிறை வாழ்விலே அலை கடலிலே சுழல் துரும்பு போல் என்புதோல் போத்தி உடலிலே உழன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் வன்புசேர் அறுபகை வளர் நெஞ்சக் குரங்கின் கைப்பெறும் மாலைப் போல் அன்பர்காள் இன்பமின்ப மென்றுண்மை அறிவிழந்து மெய் மயங்கினோம் | Lyrics vanpasip piNikkuNavu nam kaiyil kittilum vaaikku mettumoe mun payil vinaik kavara maayamaai maRaiyum moehamum paazhppadum inbamenbadhu kaanal neermuyal kombukaaN ellaam mudivilae thunbamae uyiranbu vaiththal vivaegamae suga boegamae thunbamae niRai vaazhvilae alai kadalilae suzhal thurumbu poel enbuthoel poeththi udalilae uzhan irudhalaik koLLi eRumbu poel vanbusaer aRupagai vaLar nenjak kurangin kaippeRum maalaip poel anbarkaaL inbaminba mendruNmai aRivizhandhu mei mayanginoem |