|
|
|
kandadhai sollugiren
|
| பாடல் கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் நல்லதை சொல்லுகிறேன் இங்கு நடந்ததை சொல்லுகிறேன் நல்லதை சொல்லுகிறேன் இங்கு நடந்ததை சொல்லுகிறேன் இதற்கெனை கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால் உம்முடன் கூடி இருப்பதுண்டோ கூடி இருப்பதுண்டோ கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ வாழ்ந்திட சொல்லுகிறேன் நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன் வாழ்ந்திட சொல்லுகிறேன் நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன் இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால் உம்மை தாங்கிட நாதியுண்டோ தாங்கிட நாதியுண்டோ கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ கும்பிட சொல்லுகிறேன் உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன் கும்பிட சொல்லுகிறேன் உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன் என்னை நம்பவும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ கண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதை காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ | Lyrics kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen idhaik kaaNavum kandu naaNavum umakku kaaraNam uNdendraal avamaanam enakkundoe kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen nalladhai sollugiRaen ingu nadandhadhai sollugiRaen nalladhai sollugiRaen ingu nadandhadhai sollugiRaen idhaRkenai kolvadhum kondru koeyilil vaippadhum koLgai umakkendraal ummudan koodi iruppadhundoe koodi iruppadhundoe kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen idhaik kaaNavum kandu naaNavum umakku kaaraNam uNdendraal avamaanam enakkundoe vaazhndhida sollugiRaen neengaL vaazhndhadhai sollugiRaen vaazhndhida sollugiRaen neengaL vaazhndhadhai sollugiRaen ingu thaazhvadhum thaazhndhu veezhvadhum umakku thalai ezhuththendraal ummai thaangida naadhiyundoe thaangida naadhiyundoe kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen idhaik kaaNavum kandu naaNavum umakku kaaraNam uNdendraal avamaanam enakkundoe kumbida sollugiRaen ungaLai kumbittu sollugiRaen kumbida sollugiRaen ungaLai kumbittu sollugiRaen ennai nambavum nambi anbinil thoeyavum nambikkai illaiyendraal enakkoru dhambidi nashtam undoe oru dhambidi nashtam undoe kandadhai sollugiRaen ungaL kadhaiyai sollugiRaen idhai kaaNavum kandu naaNavum umakku kaaraNam uNdendraal avamaanam enakkundoe...oe..oe |