|
|
|
naan aatchi seidhu varum naanmaada koodalile... P Susheela |
| பாடல் நான் ஆட்சி செய்து வரும் நான் மாட கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு நான் ஆட்சி செய்து வரும் நான் மாட கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு கங்கை நீராட்சி செய்து வரும் வட காசி தனில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு கங்கை நீராட்சி செய்து வரும் வட காசி தனில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு கோனாட்சி பல்லவர் தம் குளிர் சோலை காஞ்சிதனில் காமாட்சி என்ற பெயர் எனக்கு கோனாட்சி பல்லவர் தம் குளிர் சோலை காஞ்சிதனில் காமாட்சி என்ற பெயர் எனக்கு கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு... ஆறென்றும் நதியென்றும் ஓடையென்றாலும் அது நீர் ஓடும் பாதை தனை குறிக்கும் ஆறென்றும் நதியென்றும் ஓடையென்றாலும் அது நீர் ஓடும் பாதை தனை குறிக்கும் நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும் நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும் | Lyrics naan aatchi seidhu varum naan maada koodalile meenaatchi endra peyar enakku naan aatchi seidhu varum naan maada koodalile meenaatchi endra peyar enakku gangai neeraatchi seidhu varum vada kaasi thanil visaalaatchi endra peyar vazhakku gangai neeraatchi seidhu varum vada kaasi thanil visaalaatchi endra peyar vazhakku koenaatchi pallavar tham kuLir soelai kaanjithanil kaamaatchi endra peyar enakku koenaatchi pallavar tham kuLir soelai kaanjithanil kaamaatchi endra peyar enakku kodum koel aatchi thanai edhirkkum maariyamman endra peyar kondabadi kaatchi thandhaen unakku kodum koel aatchi thanai edhirkkum maariyamman endra peyar kondabadi kaatchi thandhaen unakku... aaRendrum nadhiyendrum oedaiyendraalum adhu neer oedum paadhai thanai kuRikkum aaRendrum nadhiyendrum oedaiyendraalum adhu neer oedum paadhai thanai kuRikkum niRkum oor maaRi paer maaRi karu maaRi uru maaRi ondrae oem sakthi ena uraikkum niRkum oor maaRi paer maaRi karu maaRi uru maaRi ondrae oem sakthi ena uraikkum |