aadaludan paadalai kettuT M Soundararajan, P Suseela |
பாடல் PS: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் TMS: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய் ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் PS, TMS: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் TMS: கண்ணருகில் பெண்மை குடி ஏற கையருகில் இளமை தடுமாற தென்னை இள நீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக... அஹஹொய், அஹஹொய்ஹோய் கண்ணருகில் பெண்மை குடி ஏற கையருகில் இளமை தடுமாற தென்னை இள நீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக... அஹஹொய், அஹஹொய்ஹோய் PS: செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக... அஹஹொய், அஹஹொய், அஹஹொய் செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக... அஹஹொய், அஹஹொய் மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட உரியவன் நீ தானே PS, TMS: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் TMS: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம் போடு முள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு... அஹஹொய், அஹஹொய்ஹோய் கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம் போடு முள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு... அஹஹொய், அஹஹொய்ஹோய் PS: விம்மி வரும் அழகில் நடை போடு வந்திருக்கும் மனதை எடை போடு வேண்டியதைப் பெறலாம் துணிவோடு... ஒஹஹொய், ஒஹஹொய்,ஒஹஹோய் விம்மி வரும் அழகில் நடை போடு வந்திருக்கும் மனதை எடை போடு வேண்டியதைப் பெறலாம் துணிவோடு... ஒஹஹொய், ஒஹஹோய் உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு PS: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய் TMS: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய் PS, TMS: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் | Lyrics PS: aadaludan paadalaik kaettu rasippadhilae dhaan sugam sugam sugam...haa,haa,haa,haa, haa, haahoi aadaludan paadalai kaettu rasippadhilae dhaan sugam sugam sugam TMS: aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum...haa,haa,haa,haa, haa, haahoi aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum PS, TMS: aadaludan paadalaik kaettu rasippadhilae dhaan sugam sugam sugam aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum TMS: kaNNarugil peNmai kudi aeRa kaiyarugil iLamai thadumaaRa thennai iLa neerin padhamaaga onRu naan tharavaa idhamaaga...... ahahoi, ahahoi, hoei kaNNarugil peNmai kudi aeRa kaiyarugil iLamai thadumaaRa thennai iLa nIrin padhamaaga onRu naan tharavaa idhamaag... aahahoi, ahahoi, hoei PS: senganiyil thalaivan pasiyaaRa thinRa idam thaenin suvaiyooRa pangu peRa varavaa thuNaiyaaga... aahahoi, ahahoi, ahahoi senganiyil thalaivan pasiyaaRa thinRa idam thaenin suvaiyooRa pangu peRa varavaa thuNaiyaaga... aahahoi, ahahoi mana oonjalin meedhu poo mazai thoovida uriyavan nee dhaanae PS, TMS: aadaludan paadalaik kaettu rasippadhilae dhaan sugam sugam sugam aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum TMS: kaLLirukkum malarae vaLainthaadu kaLaippaaRa madiyil idam poedu muLLirukkum ninaivil uRavaadu ulagaiyae maRanthu viLaiyaadu... aahahoi, ahahoi, hoei kaLLirukkum malarae vaLainthaadu kaLaippaaRa madiyil idam poedu muLLirukkum ninaivil uRavaadu ulagaiyE maRanthu viLaiyaadu... aahahoi, ahahoi, hoei PS: vimmi varum azagil nadai poedu vanthirukkum manadhai edai poedu vaeNdiyadhaip peRalaam thuNivoedu... ohahoi, ohahoi, ohahoi vimmi varum azagil nadai poedu vanthirukkum manadhai edai poedu vaeNdiyadhaip peRalaam thuNivoedu... ohahoi, ohahoi un paadhaiyilae naan oorvalam varuvaen pudhumaiyai nee paadu PS: aadaludan paadalaik kaettu rasippadhilae dhaan sugam sugam sugam....haa,haa,haa,haa, haa, haahoi TMS: aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum....haa,haa,haa,haa, haa, haahoi PS, TMS: aadaludan paadalaik kaettu rasippadhilae dhaan sugam sugam sugam aasai tharum paarvaiyil ellaam aayiram eNNam varum varum varum |