Kashmir Beautiful Kashmir, Kashmir wonderful KashmirT M Soundararajan |
பாடல் வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமோஷ்கார்! காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும் ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும் ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும் ஓடை நீரில் மேடை போட்டு வாடை காட்ற்று வீசும் என்னென்ன வண்ணங்கள் இங்கே உண்டென்று சொல்லுங்கள் காணுங்கள் சொர்கம் இதுவென்று காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் ரண்டி! பன்னி! யயாதி! ஆஷோ..! ஈட் இச் அ பரடிசே ஒன் ஈர்த்.. சொ இ விசிடெட் கொட்! கொமெ ஒன் எஞ்சொய் சும்மெர் சீசொன் சர்மிங்க் ஃப்லௌஎர்ஸ், ஹங்கிங்க் கர்டென்ச் எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன் வந்தாரை வரவேர்க்க காத்திருக்கிறேன் எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன் வந்தாரை வரவேர்க்க காத்திருக்கிறேன் "ஆமா, நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?" சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா சமத்துவம் தான் நான் அரிந்த தத்துவம் அம்மா சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா சமத்துவம் தான் நான் அரிந்த தத்துவம் அம்மா காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் லொ லொ லலலா...லொ லொ லலலா....லொ லொ லலலா....... ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம் கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேரும் மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் ஹா ஹா ஆஹஹா...ஹா ஹா ஆஹஹா...ஹா ஹா ஆஹஹா வெட வெடவென்று குளிரும்போது கதகதப்பாக இருப்பதர்க்கு இங்கே வாழும் மனிதர் யாவரும் வயிற்றில் கட்டி வைத்திருப்பார் ஒரு கணப்பு வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார் என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் என் தாய் திரு நாட்டுக்கு வாசல் இது என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது என் தாய் திரு நாட்டுக்கு வாசல் இது என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது யாரும் வந்து சொந்தம் கொள்ளக்கூடுமோ வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள் அன்னைக்குத் தொண்டு செய்யும் பிள்ளைகள் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும் ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும் ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும் ஓடை நீரில் மேடை போட்டு வாடை காட்ற்று வீசும் என்னென்ன வண்ணங்கள் இங்கே உண்டென்று சொல்லுங்கள் காணுங்கள் சொர்கம் இதுவென்று காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்ஃபுல்..... | Lyrics vaNakkam! vandhanam! namasthae! namoeshkaar! kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer oedugindra maegam vandhu unai thottu paesum oedai neeril maedai pOttu vaadai kaatru veesum Odugindra maegam vandhu unai thottu paesum Odai neeril maedai pOttu vaadai kaattru veesum ennenna vaNNangaL ingae uNdendru sollungaL kaaNungaL sorgam idhuvendru kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer randi! banni! yayaathi! aashoe..! It is a paradise on earth.. so i visited God! come on enjoy summer season charming flowers, hanging gardens elloerkkum vazhikaatta naan irukkiRaen vandhaarai varavaerkka kaaththirukkiRaen elloerkkum vazhikaatta naan irukkiRaen vandhaarai varavaerkka kaaththirukkiRaen "aamaa, neenga edhu varaikkum padichchirukkeenga?" saththiyam dhaan naan padiththa puththagam ammaa samaththuvam dhaan naan arindha thaththuvam ammaa saththiyam dhaan naan padiththa puththagam ammaa samaththuvam dhaan naan arindha thaththuvam ammaa kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer lo lo lalalaa...lo lo lalalaa....lo lo lalalaa....... aadaigaL koodaigaL kambaLam aayiram kaaNalaam ivvidam kaiththozhil vaelai seyyum aezhai kaNNeerai maatrugindra naaLai naamellaam sindhiththaal naadellaam munnaerum maNNellaam ponnaagum poRkaalam uNdaagum kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer haa haa aahahaa...haa haa aahahaa...haa haa aahahaa veda vedavendru kuLirumboedhu gathagathappaaga iruppadharkku ingae vaazhum manidhar yaavarum vayitril katti vaiththiruppaar oru kaNappu vaadaikku bayandhaarO illai vaazhvukku bayandhaarO vaadaikku bayandhaarO illai vaazhvukku bayandhaarO madiyinil neruppai kattik koLvaar ennum pazhamozhi ivar thaan padaiththaarO kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer en thaai thiru naattukku vaasal idhu ennaattavarkkum kalai koeyil idhu en thaai thiru naattukku vaasal idhu ennaattavarkkum kalai koeyil idhu aNNaavin paer sollum kaanjiyai poel naeruvin pugazh sollum boomi idhu aNNaavin paer sollum kaanjiyai poel naeruvin pugazh sollum boomi idhu yaarum vandhu sondham koLLakkoodumoe veeram maanam nammai vittup poegumoe ellaikku kaaval niRkum veerargaL annaikkuth thondu seyyum piLLaigaL kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer oedugindra maegam vandhu unai thottu paesum oedai neeril maedai pOttu vaadai kaatru veesum Odugindra maegam vandhu unai thottu paesum Odai neeril maedai pOttu vaadai kaattru veesum ennenna vaNNangaL ingae uNdendru sollungaL kaaNungaL sorgam idhuvendru kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful kaashmeer kaashmeer biyutiful kaashmeer kaashmeer wondarful..... |