|
|
|
pillaikku thandhai oruvanTM Soundarajan |
| பாடல் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் தாயாரை தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாதபோதும் தாயாரை தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாதபோதும் தானென்று சொல்லாதபோதும் ஏன் என்று கேட்காமல் வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ம்ஹ்ம்.... | Lyrics piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan nee oruvanai nambi vandhaayoe illai iRaivanai nambi vandhaayoe nee oruvanai nambi vandhaayoe illai iRaivanai nambi vandhaayoe piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan thaayaarai thandhai maRandhaalum thandhai thaanendru sollaadhapoedhum thaayaarai thandhai maRandhaalum thandhai thaanendru sollaadhapoedhum thaanendru sollaadhapoedhum aen endru kaetkaamal varuvaan nam elloerukkum thandhai iRaivan iRaivan piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan uLLoerkku selvangaL sondham adhu illaarkku uLLangaL sondham uLLoerkku selvangaL sondham adhu illaarkku uLLangaL sondham illaarkku uLLangaL sondham illaadha idam thaedi varuvaan nam elloerukkum thandhai iRaivan iRaivan piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan nee oruvanai nambi vandhaayoe illai iRaivanai nambi vandhaayoe piLLaikku thandhai oruvan nam elloerukkum thandhai iRaivan mhm.... |