பாடல்
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலை பட்டு என்னையா...
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலை பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழி இல்லையா என்னையா...
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலை பட்டு என்னையா...
சின்ன சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா
சின்ன சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா....
ஒரு பொழுதில் துன்பம் வரும்
மறு பொழுதில் இன்பம் வரும்
இருளினிலும் வழி தெரியும்
ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
தம்பி தூக்கம் கொள்ளடா....
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலை பட்டு என்னையா...
ஆ அஆ அஆ....
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்....
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
நெல்லுகுள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா....
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலை பட்டு என்னையா...
ஆ அஹ ஹா ஆ ஆஅ....
LYRICS
kaala magaL kaN thirappaaL chinnaiyaa
naam kaN kalangi kavalai pattu ennaiyaa...
kaala magaL kaN thirappaaL chinnaiyaa
naam kaN kalangi kavalai pattu ennaiyaa
naalu pakkam vaasalundu chinnaiyaa
adhil namakkum oru vazhi illaiyaa ennaiyaa...
kaala magaL kaN thirappaaL chinnaiyaa
naam kaN kalangi kavalai pattu ennaiyaa..
chinna chinna thunbamellaam
eNNa eNNa koodumadaa
aavadhellaam aagattume
amaidhi koLLadaa
chinna chinna thunbamellaam
eNNa eNNa koodumadaa
aavadhellaam aagattume
amaidhi koLLadaa...
oru pozhudhil thunbam varum
maru pozhudhil inbam varum
iruLinilum vazhi theriyum
ekkam enadaa
thambi thookkam koLLadaa
thambi thookkam koLLadaa....
kaala magaL kaN thirappaaL chinnaiyaa
naam kaN kalangi kavalai pattu ennaiyaa..
aa a aa a aa....
kallirukkum theraikkelaam
karuNai thandha Dheivam
kaniyirukkum vaNdukkelaam
thuNaiyirundha Dheivam
kallirukkum theraikkelaam
karuNai thandha Dheivam
kaniyirukkum vaNdukkelaam
thuNaiyirundha Dheivam
nellukuLLe maNiyai
nerupinile oLiyai
uLLukuLLe vaitha Dheivam
unakku illaiyaa
thambi namakku illaiyaa
thambi namakku illaiyaa...
kaala magaL kaN thirappaaL chinnaiyaa
naam kaN kalangi kavalai pattu ennaiyaa..
aa aha haa aa aa a....