Follow on


Old Thamizh film songs lyrics


Manmadha leelaiyai vendraar undo

Singer: M.K.Thyagaraja Bhagavathar
Music: G.Ramanathan
Lyrics: Papanasam Sivan
Film: Haridas (1944)
Cast: M.K.Thyagaraja Bhagavathar, T.R.Rajakumari


பாடல்

பா: மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ...

நின் மதி வதனமும்
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா..

பெண்:
ஸ்வாமி..
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு

பா: நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன்... நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
மன்மத லீலையை வென்றார் உண்டோ....

என்னுடனே நீ பேசினால்
வாய் முத்துதிர்ந்து விடுமோ...ஓ...
என்னுடனே நீ பேசினால்
வாய் முத்துதிர்ந்து விடுமோ
உனை எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ
உனை எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ...
ஓஓஓஒ...
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ
மனம் கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ...

LYRICS

MKT: manmadha leelaiyai vendraar uNdo
manmadha leelaiyai vendraar uNdo
en mel unakkeno paaraamugam
manmadha leelaiyai vendraar uNdo
en mel unakkeno paaraamugam
manmadha leelaiyai vendraar uNdo....

nin madhi vadhanamum
nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu
rambaa...

female: swaami...
nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu

MKT: nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu
en madhi mayanginen... naan
en madhi mayanginen moondru ulagilum
en madhi mayanginen moondru ulagilum
manmadha leelaiyai vendraar uNdo....

ennudane nee pesinaal
vaai muthudhirndhu vidumo... o...
ennudane nee pesinaal
vaai muthudhirndhu vidumo
unai enneramum ninaindhurugum ennidam
vandhaal menakedumo
unai enneramum ninaindhurugum ennidam
vandhaal menakedumo
unnai nayandhu naan vendiya or mutham
thandhaal kuraindhidumo...
o o o o ....
unnai nayandhu naan vendiya or mutham
thandhaal kuraindhidumo
oru pizhai ariyaa en manam
malarkaNai paaindhu allal padumo
oru pizhai ariyaa en manam
malarkaNai paaindhu allal padumo
manam kavar
manmadha leelaiyai vendraar uNdo
en mel unakkeno paaraamugam
manmadha leelaiyai vendraar uNdo....