Follow on

paattum naane - Thiruvilaiyadal (1965)
Old Thamizh film songs

paattum naane

Singer: TMS
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thiruvilaiyadal (1965)


பாடல்

.... ஆஅங்க்யா...
ஹாஆ...ங்க்யா...ஹாஅ ஆ..
அ ஆஅ ஆஅ ....
பாட்டும் நானே பாவமும் நானே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே ஏ ஏஏ ஏ ....

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ஒ ஒ ஓ...
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

பாட்டும் நானே  பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே ஏ ஏ....

அசையும்..பொருளில்....இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே ஏ ஏ....
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே....
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு பாட வந்தவனின்
பாடும் வாயை இனி மூட வந்ததொரு

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே ஏ ஏ....

ஸ்வரம், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், ஜதி.....
பாட்டும் நானே பாவமும் நானே ஏ ஏ....
Lyrics

aa angyaaa...
haa aa.. ingyaa..haa a aa...
a aa a aa a....
paatum naane bhaavamum naane
paatum naane bhaavamum naane
paadum unai naan paada vaithene
paatum naane bhaavamum naane
paadum unai naan paada vaithene
paatum naane bhaavamum naane eh eh eh eh.....

koottum isaiyum koothin muraiyum
kaatum ennidam kadhai solla vandhaayo o o o...
koottum isaiyum koothin muraiyum
kaatum ennidam kadhai solla vandhaayo

paatum naane bhaavamum naane
paadum unai naan paada vaithene
paatum naane bhaavamum naane eh eh...

asaiyum.. poruLil... isaiyum naane
asaiyum poruLil isaiyum naane
aadum kalaiyin naayagan naane
asaiyum poruLil isaiyum naane
aadum kalaiyin naayagan naane
edhilum iyangum iyakkam naane
edhilum iyangum iyakkam naane
en isai nindraal adangum ulage eh eh...
naan asaindhaal asaiyum agilamellaame....
naan asaindhaal asaiyum agilamellaame
arivaai manidhaa un aaNavam peridhaa
naan asaindhaal asaiyum agilamellaame
arivaai manidhaa un aaNavam peridhaa
aalavaayanodu paada vandhavanin
paadum vaaiyai ini mooda vandhadhoru

paatum naane bhaavamum naane
paadum unai naan paada vaithene
paatum naane bhaavamum naane eh eh...

swaram, veenai, mridangam, flute, jathi....
paatum naane bhaavamum naane eh eh...